Sunday, January 9, 2011

எல்லாம் என்னைப் பற்றி

என் பெயர் ஹமிட்ஷா.
எனக்கு கனிணியை பயன்படுத்த பிடிக்கும்.
எனக்கு மிதிவண்டி ஓட்ட பிடிக்கும் மற்றும் ஆங்கில கதை புத்தகங்கள் படிக்க பிடிக்கும்.
எனக்கு பிடித்த நிறம் சிவப்பு மற்றும் நீலம்


No comments:

Post a Comment